Followers

Showing posts with label வரலாற்றுப் பயணம்..... Show all posts
Showing posts with label வரலாற்றுப் பயணம்..... Show all posts

Wednesday, 4 December 2013

இபின் பதூத்தா...


     1304 ஆம் ஆண்டு மொரோக்கோ நகரத்தில் உள்ள ஒரு சிரிய நகரத்தில் ஒரு நீதிபதியின் வீட்டில் அபு அப்துல்லா முகமது இபின் பதூதா பிறந்தார். இவர் சிறு வயது முதலே இஸ்லாம் மத்தின் மீது பெரும் நாட்டம் கொண்டிருந்தார். தனது 20 ஆம் வயதில் புனித பயணம் மேற்க்கொண்டார். புனிதக் கடைமைகளை மேற்கொள்வத்ற்காக துவங்கப்பட்ட இந்தப் பயணம் அப்படியே 44 தேசங்கள் 11000 நாட்கள் 75000 மைல் நீண்டு செல்லும் என்று இபின் பதூதாவும் நினைக்கவில்லை...